உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி

55பார்த்தது
உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தபால் ஊழியர்கள் மற்றும் என் சி சி மாணவர்கள் பங்கு கொண்ட விழிப்புணர்வு பேரணியை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் வைத்தார்.
தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர், அஞ்சலக ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி