20 மதுபாட்டில்கள் பறிமுதல்

57பார்த்தது
20 மதுபாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு எஸ்ஐக்கள் கருப்பையா, செல்வகணேஷ் மற்றும் போலீசார் திண்டுக்கல் ஒத்தக்கடை, தோட்டனூத்து ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மது விற்ற சிவச்சந்திரன் (30), சத்யராஜ் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி