தயார் நிலையில் உள்ள 16 பறக்கும் படைகள்

53பார்த்தது
தயார் நிலையில் உள்ள 16 பறக்கும் படைகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு நாளை ஜூன்-9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதற்காக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 228 தேர்வு மையங்களில் 59 ஆயிரத்து 615 பேர் தேர்வுகள் எழுதவுள்ளனர். அதற்காக 62 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you