ஆடு மேய்த்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்

54பார்த்தது
ஆடு மேய்த்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்
திண்டுக்கல் அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார். திண்டுக்கல் அருகே உள்ள மைலாப்பூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகை பறித்த நபரை கிராம மக்கள் பிடித்து தாலுகா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி