திண்டுக்கல் அடுத்த மா. மு. கோவிலூர் முண்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். இவரது மனைவி பச்சையம்மாள் (22). வீட்டில் தனியாக இருந்த பச்சையம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர். டி. ஓ. கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.