இடையூறாக இருந்த அரசு மதுபான கடை மாற்றம்

56பார்த்தது
இடையூறாக இருந்த அரசு மதுபான கடை மாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, பூஞ்சோலையில் மயான பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் அதை அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் கடை மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி