திண்டுக்கல்: திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் திருப்பம்

64பார்த்தது
திண்டுக்கல்: திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் திருப்பம்
நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உ. பி யை சேர்ந்த போலே பாபா நிறுவனம் வழங்கியது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு. நேரடியாக ஒப்பந்தம் பெற முடியாததால் திண்டுக்கல் A. R. டெய்ரி பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்று விநியோகித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு.

தொடர்புடைய செய்தி