அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி

1246பார்த்தது
அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி
அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தவர் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் சுக்காம்பட்டி அருகே
எஸ். குரும்பபட்டியை சேர்ந்தவர் தங்கவேல்-40. இவர் தனது வீட்டில் அரளிக்காய் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி