திண்டுக்கல் வ. உ. சி. சிதம்பரம்பிள்ளை நற்பணி மன்றம் சார்பாக சக்திவேல் கல்யாண மண்டபத்தில் 40வது ஆண்டு விழா நடைபெற்றது. மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினர். உடன், முன்னாள் மேயர் மருதராஜ், ஒன்றிய
திமுக செயலாளர் நெடுஞ்செழியன், 44வது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன், வ. உ. சி. வா. சிதம்பரம் நற்பணி மன்ற இளைஞர்கள் என பலர் இருந்தனர்.