திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் திங்கள்கிழமை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கொட்டபட்டி ஆலங்குளகரை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த திண்டுக்கல், பொன்னுமாந்துறை, நல்லேந்திரபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து வயது 20, வெள்ளைச்சாமி வயது 19 ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.