டிஜிட்டல் கைது.. தப்பிப்பது எப்படி?

70பார்த்தது
டிஜிட்டல் கைது.. தப்பிப்பது எப்படி?
தொலைத் தொடர்பு ஆணையம், சுங்கவரித் துறை, காவல்துறை அதிகாரிகள் என எந்த வகையிலும் பேசி டிஜிட்டல் கைது செய்வதாக கூறினால் அவை நூறு சதவீதம் பொய்யானது. இந்தியா போன்ற நாடுகளில் டிஜிட்டல் கைது என்பது கிடையாது. உங்களை தொடர்பு கொள்ளும் மோசடியாளர்களிடம் தைரியமாக பேசுங்கள். ஒரு வேளை சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தது உண்மையா? என விசாரித்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி