பூமியை சுற்றிலும் காணப்படும் நட்சத்திரங்களை நாம் வெறும் கண்களால் பார்க்கும்போது 4,000 ஒளி ஆண்டுகள் பின்னோக்கி பயணம் செய்வதற்கு சமம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, நாம் ஒரு நட்சத்திரத்தை கண்ணால் பார்ப்பது, 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமீடை பார்ப்பதற்கு சமம். ஒரு கிரகத்துக்கும் மற்றொரு கிரகத்துக்கும் இடையேயான தூரத்தை இதுவரை ஒளி ஆண்டுகளில் நாம் கணக்கிடுவதே இந்த கால மாற்றத்துக்கு காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.