செடியிருந்து விதை வந்ததா? விதையில் இருந்து செடி வந்ததா?

74பார்த்தது
செடியிருந்து விதை வந்ததா? விதையில் இருந்து செடி வந்ததா?
பூமியில் விதைகள் உருவாகுதலுக்கு முன்பே தாவரங்கள் தோன்றிவிட்டன. ஆம், சுமார் 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கத்தில் தாவரங்கள் காற்று, நீர், நுண்ணுயிர்களை ஆதாரமாக கொண்டு வித்து தாவரமாக உருப்பெற்றுள்ளன. பின் 358 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விதையாக துளிர்த்து பரிணாம வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. வித்து என்பது தாவரங்கள் தங்களுக்குள் விதையை உருவாக்கும் முயற்சி ஆகும். தாவரங்கள் தங்களுக்குள்ளேயே விதையை ஏற்படுத்தி, மடிந்து எதிர்கால சந்ததியை உருவாக்குகின்றன. கோழியா? முட்டையா? பதில் சொல்லுங்க

தொடர்புடைய செய்தி