'குடும்பஸ்தன்' 8 நாளில் இத்தனை கோடி வசூலா?

62பார்த்தது
'குடும்பஸ்தன்' 8 நாளில் இத்தனை கோடி வசூலா?
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் ஜன. 24ம் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் கதைக்களத்தை கொண்டு நகைச்சுவையாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் 8 நாட்களில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி