தோனியின் பயணம் வரலாற்றில் பொறிக்கப்படும்: உதயநிதி

69பார்த்தது
தோனியின் பயணம் வரலாற்றில் பொறிக்கப்படும்: உதயநிதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு 'Hall of fame' என்ற அந்தஸ்தை ஐசிசி வழங்கி இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 10) தனது X தளத்தில்," தோனியின் தலைமைத்துவமும் விளையாட்டும் லட்சக் கணக்கான ரசிகர்களுக்கு ஊக்கமளித்துள்ளது. உங்கள் கிரிக்கெட் பயணம் என்றென்றும் வரலாற்றில் பொறிக்கப்படும். தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி