தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு 2 ஆயிரத்து 489 கன அடியாக் குறைந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து படிப்படி யாக குறைந்து காலை 8 மணி நிலவரப்படி வினா டிக்கு 2 ஆயிரம் கனஅடி தண் ணீர் வந்தது. தண்ணீர் வரத்து பெருமளவில் குறைந்ததால் ஐந்தருவி, காவிரி உள்ளிட்ட ஆறு பகுதிகளில் தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.