சோகத்தூர் துணை நிலையத்தில், மின் நிறுத்தம் அறிவிப்பு

543பார்த்தது
தர்மபுரி மின்கோட்டம், சோகத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சோகத்தூர், குமாரசாமிப்பேட்டை, வெண்ணாம்பட்டி, நெசவாளர் காலனி, ஏஆர் கோர்ட்ஸ், அதகப்பாடி, பேடராஅள்ளி, மாந்தோப்பு, பிடமனேரி, இண்டூர், சோம்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் இன்று ஜூன் 8 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி