பென்னாகரம்: பெரும்பாலை துணை நிலையத்தில் இன்று மின்நிறுத்தம்

68பார்த்தது
தருமபுரி கோட்டம் பென்னாகரம் உபகோட்டம் பெரும்பாலை 33/11 கேவி துணைமின் நிலையத்தில் மின்மாற்றி பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் பெரும்பாலை 33/11 கிவோ துணை மின் நிலையத்தில் சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை பீடர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும்சின்னம்பள்ளி, எர்ரப்பட்டி, கடமடை, பழையூர்,
கொப்பலூர், பெரும்பாலை, ஆராரள்ளி, மருக்கம்பட்டி, அரகாசனஅள்ளி, சாமத்தாள்,
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 19. 3. 2025 புதன் கிழமை இன்று காலை 12. 00 மணி முதல் மாலை 3. 00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி