பென்னாகரம் துணை நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

62பார்த்தது
தருமபுரி கோட்டம் பென்னாகரம் 110/33-11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் பெள்ளாகரம் 110/33-11 கிவோ துணை மின்நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 12. 07. 24 வெள்ளிக்கிழமை காலை 09. 00 மணி முதல் மாலை 4. 00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக பென்னாகரம், பி. அக்ஹாரம், ஒகேனக்கல், அதகபாடி, ஏரியூர், தாசம் பட்டி, சத்திய நாதபுரம், பெரும்பாலை, ஜக்கம்பட்டி, சின்னம்பள்ளி, பிக்கிலி, பாப்பாரப்பட்டி, கொல்லப் பட்டி, காட்டம்பட்டி, பனை குளம், திகிலோடு, ஆல மரத்துப்பட்டி மற்றும் அதை கற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி