தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒகேனக்கல்லில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி, இ. ஆ. ப. , அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1, 58, 000 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனை ஓட்டி காவேரி ஆட்சி விளம்பரத்தை ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு வெள்ளை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரியுடன் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சுருளிநாதன், வட்டாட்சியர் திருமதி. லட்சுமி, , காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் உள்ளனர்.