நல்லம்பள்ளியில் இடி மின்னலுடன் கனமழை

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த வரும் சூழலில் தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான வெயில் நிலவிய சூழலில் இன்று மாலை 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்தது இந்த நிலையில் மாலை 6: 30 மணி முதல் நல்லம்பள்ளி கோவிலூர், லளிகம், கோபாலம்பட்டி, தொப்பூர், வெள்ளக்கல், ஜருகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்தி