நல்லம்பட்டி பகுதியில் கனமழை

558பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நல்லம்பட்டி பகுதியில் இன்று (ஜூன்-08) காலை முதலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலை திடீரென விட்டுவிட்டு செய்த மழையானது கன மழையாக உருவெடுத்து மாலை 6: 45 மணிமுதல் தற்போது வரை கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் வெயில் சற்று குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி