தர்மபுரி மாவட்டத்தின் சுற்று வட்டர பகுதிகாளான சோலை கொட்டாய், அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, ஏலகிரி, நார்த்தம்பட்டி, சாமிசெட்டிபட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம், செட்டிகரை, நடுப்பட்டி, ஒடசல்பட்டி, பகுதியில் இருந்து மலர் சாகுபடி செய்த விவசாயிகள் தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டு மல்லி ஒரு கிலோ 400 ரூபாய், சன்னமல்லி ஒரு கிலோ 349 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ 600 ரூபாய், ஜாதி மல்லி ஒரு கிலோ 400 ரூபாய் சம்பங்கி ஒரு கிலோ 70ரூபாய், சாமந்திப்பூ 240 ரூபாய், பட்டன் ரோஸ் 50 ரூபாய், செண்டு மல்லி ஒரு கிலோ 80 ரூபாய், அரளி ஒரு கிலோ 60 ரூபாய், தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.