இருசக்கர வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு

51பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மஞ்ச நாயக்கன் அல்லி அடுத்த சாமியார் குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராமன் 65 இவர் கடந்த ஏழு அன்று வீட்டிலிருந்து ஐந்தாவது மயில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மேச்சேரி முதல் பென்னாகரம் செல்லும் சாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் ஓட்டுனர் அதிவேகமாக வந்து மோதியதில் ராமன் பலத்த காயமடைந்தார் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிர் எழுந்தார் இது குறித்து பெரும்பாலை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி