நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

65பார்த்தது
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P. பழனியப்பன் MSc, phD அவர்களையும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி B. COM. , BL. , MP ஆகிய இருவரையும், தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் MVT. கோபால் MA. , BL. , தலைமையில் தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் PD. ஹரிபிரசாத் மற்றும்
காரிமங்கலம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் கூட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரிமங்கலம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி