தர்மபுரி: ஒகேனக்கல்லில் 5000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

69பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 3000 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஜூன் 01 இன்று காலை 07 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதி எனும் வெளி கொண்டுள்ளது மத்திய நிறுவனத்தில் அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி