தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் சபரி பென்னாகரத்தில் உள்ள துணிக்கடையில் இவர் வேலை பார்த்து வருகின்றார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள் சபரிகை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சபரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து பெண்ணாகரம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.