எம்எல்ஏ தலைமையில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

262பார்த்தது
எம்எல்ஏ தலைமையில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம்
தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லம்பள்ளி தென்கிழக்கு ஒன்றிய பொதுக்குழு_கூட்டம் நல்லம்பள்ளி பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையாற்று நடத்திய நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு. வ. அறிவு அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் திரு. எஸ். பி. வெங்கடேஷ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். மு. வ. மாவட்ட செயலாளர் திரு. இ. மா. பாலகிருஷ்ணன் அவர்கள்,
மாவட்ட துணை தலைவர் திரு. மா. முத்துவேல், மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கம், இரா. சிவக்குமார் மாவட்ட பசுமை தாயகம் துனை செயலாளர் மா. தமிழரசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இளைஞரணி ஒன்றிய செயலாளர் திரு. மு. காமராஜ் அவர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி