பென்னாகரத்தில் 4 ரோடு சந்திப்பு முதல் ஆக்கரிப்புகள் அகற்றம்.

81பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பு முதல் காவல் நிலையம். வாரச்சந்தை. வட்டாட்சியர் அலுவலகம். பிரதான கடைவீதி. பழைய பேருந்து நிலையம். முள்ளுவாடி பேருந்து நிறுத்தம். அம்பேத்கர் சிலை வரை இரண்டு கிலோ மீட்டர் நிகலத்திற்கு பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலை ஓர ஆக்கிரமிப்புகளை பென்னாகரம் பேரூராட்சி. மற்றும் நெடுஞ்சாலைத் துறை. இரண்டு துறையும் இணைந்து ஆக்கிரமிப்பு களை ஜேசிபி இயந்திர மூலம் அகற்றினர்.

சாலை ஆக்கிரமிப்பில் இருந்தபோது பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பெரும் சிரமமாக இருந்தது அதேபோல் வாரச்சந்தையில் கூட்டம் நெருச்சில் மிக்க இருந்ததால் பொதுமக்கள் பெறும் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோல் இரு சக்கர ஓட்டிகள் நான்கு சக்கர ஊட்டிகள். பேருந்துக்கள் என பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் வருவாய்த் துறையினர் என எல்லோரும் இணைந்து அனைத்து ஆக்கிரப்புகளையும் ஜேசிபி இந்த மூலம் அகற்றினர்.

தொடர்புடைய செய்தி