மேலே படத்தில் உள்ள நபர் A. பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரூர் to சேலம் செல்லும் சாலையில் அதிகாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை ஓர புளிய மரத்தடியில் இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பூச்சி மருந்து அருந்தி இறந்து உள்ளார் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் ஏ. பள்ளிப்பட்டி காவல் நிலைய எண்கள் 949810159, 9498167696, 9943799730தகவல் தெரிவிக்குமாறு காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது