தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பாமகவினர் புகார்

76பார்த்தது
தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பாமகவினர் புகார்
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பாமக சௌமியா அன்புமணியைபற்றியும் பாமகவை பற்றியும் பாமகவினர் பற்றியும் தென்னிலைக்கதிர் வார இதழின் ஆசிரியர் தமிழன் வடிவேல் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். இதனை கண்டித்து பொம்மிடி பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகி சிவக்குமார் மற்றும் பாமகவினர் தமிழன் வடிவேல் நடவடிக்கை எடுக்க கோரி பொம்மிடி போலீசில் இன்று (ஜூன்-06) புகார் அளித்தனர்

தொடர்புடைய செய்தி