சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
தர்மபுரி பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடு வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிடு. , பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26000/-வழங்க வேண்டும்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு
தலைமையாக சிஐடியு துணைத் தலைவர் முரளி
கோரிக்கை விளக்கவுரை: நாகராசன், மாநில செயலாளர், ஜீவா, மாவட்ட செயலாளர், சிஐடியு தோழர். C. கலாவதி, மாநிலக்குழு, உறுப்பினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி