நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

78பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தென்கரை கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண ராமர் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் சார்பில் நடந்தது.
இதில் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். இறுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி