இன்று மின்தடை உஷார்

1901பார்த்தது
கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ராமியனஅள்ளி, ஆர். கோபிநாதம்பட்டி, கடத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் ராமியனஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், ஆர். கோபிநாதம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, பொம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், கடத்தூர், ரேகடஅள்ளி, சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, புதுரெட்டியூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி