திடீரென பொழிந்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

1558பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த தினங்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பொழிந்து வரும் சூழலில் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 9 இன்று காலை முதல் கடுமையான வெப்பம் நிலவி வந்த சூழலில் மாலை 5 மணி முதல் சத்தம் இல்லாமல் கனமழை கொட்டி தீர்த்தது. திடீரென பொழிந்த கனமழையால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி