பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு

81பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளதென்கரைகோட்டையில் , வாணியாறு அணைகட்டிலிருந்து உபரி நீர் வரும் வழியினை‌
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி.
அரூர் சட்டமன்றசம்பத்குமார் ஆகியோர் இன்று
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி