தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,
கோணங்கிநாயக்கன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட
செங்கல்மேடு கிராமத்தில் உள்ள,
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இன்று
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,
பின்னர்
அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.