இறகுப்பந்து மைதானத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

782பார்த்தது
கிருஷ்ணாபுரம் ஊராட்சி,
கீழ்காலனி பகுதியில் ரூ. 20. இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து விளையாட்டு மைதானத்தை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர்.
ஆ. கோவிந்தசாமி. அவர்கள்,
குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உடன், தருமபுரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், சரவணன்,
ஊராட்சி மன்ற தலைவர்,
கலைவாணி சுப்பிரமணி,
ஒன்றிய கழக துணை செயலாளர், மோகன்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கந்தசாமி,
மற்றும் அதிமுக நிர்வாகிகள், கண்ணன்,
குமார், பாரதிராஜா,
பிரகாஷ், கதிர்வேல்,
மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி