கால்நடை மருந்தக கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

65பார்த்தது
கால்நடை மருந்தக கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, ஆலாபுரம் ஊராட்சி பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள, கால்நடை மருந்தக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டி ற்க்காக இன்று பாப்பிரெட் டிப்பட்டி சட்டமன்ற உறுப்பி னர் திரு. கோவிந்தசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி