புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

58பார்த்தது
புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் பேரூராட்சி பகுதியில், சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 70இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்க்கு மேற்கூரை மற்றும் இரண்டு அடுக்கு மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய நூலக கட்டிடத்தை, இன்று
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ. கோவிந்த சாமிM. L. A. , பொது மக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார். உடன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்,
யசோதா மதிவாணன்,
ஒன்றிய குழு தலைவர்,
உதயா மோகனசுந்தரம்,
ஒன்றிய கழக செயலாளர் கள், மதிவாணன், முருகன்,
பேரூர் கழக செயலாளர்,
சந்தோஷ், ஒன்றிய கழக துணை செயலாளர், ரவி, சம்பத், முன்னாள் பேரூர் கழக செயலாளர், சசிக் குமார், பேரூர் வார்டு உறுப்பினர், பாலமுருகன்,
சபியுல்லா, மற்றும் கழக நிர்வாகிகள், மாது,
பொன் தேன்பாலு,
அம்பேத்கர், ஆதித்தன்,
தர்மா, பழனி, ராகுல்,
மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி