தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,
வே. முத்தம்பட்டி கிராமத்திற்கு சென்ற
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அங்குள்ள
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடிரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும்
கேட்டறிந்து,
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.