வெங்கடசமுத்திரம் பகுதியில் கனமழை

81பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரம் , தென்கரை கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் அதிகரித்து வந்தது. நிலையில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி