தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய பாமக சார்பில் பாமக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டவர்த்தி, சுகர்மில்,அம்மாபாளையம், கள்ளியூர், நடூர், பாஞ்சாலிநகர், பூதநத்தம், மெணசி, ஜீவாநகர், இ. பி. ஆபிஸ், பிடிஓ ஆபிஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் இமயவர்மன் ,மற்றும் மைக்கண்ணன் மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம், வெங்கடேசன்நாயுடு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் நாகேஸ்வரி முன்னிலை வகித்தார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், செங்கோடன், முருகன், அருள்கண்ணன்,சத்தியராஜி, மாவட்ட தேர்தல் பணி குழு தலைவர்பிரபாகரன், ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பொறுப்பாளர்கள் சுகேந்திரன், சரவணன், சக்திவேல், லட்சுமணன், கோவிந்தராசன், செந்தமிழ்செல்வன், விக்னேஷ், சின்னதுரை பேரூராட்சிபொறுப்பாளர்கள்
ரஞ்சித், மணிகண்டன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் தமயந்தி, அமுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்