கிழக்கு மண்டல் பாஜக சார்பில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

53பார்த்தது
நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு மண்டல் பாஜக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பதவி ஏற்றதை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர். இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :