தர்மபுரி: மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

5பார்த்தது
காரிமங்கலம் டவுன் வெள்ளையன் கொட்டவுரில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் மூன்றாம் தேதி துவங்கியது விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தொடர்ந்து நடந்த தீமிதி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து ராமசாமி கோவிலுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி