தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழையும் ஒரு சில பகுதிகளில் சாரல் மலையும் பொழிந்து வந்து நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழையும் சில இடங்களில் சாரல் மலையும் பொழிந்தது இந்த நிலையில் டிசம்பர் 27 இன்று காலை 6 மணி நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம். அரூர் - 27 மி. மீ, அரூர் manual RG 4 ரோடு - 30 மி. மீ, பாப்பிரெட்டிப்பட்டி - 9. 2 மிமீ, கோட்டப்பட்டி - 23 மி. மீ, தீர்த்தமலை - 6. 4 மி. மீ, சிட்லிங் - 22. 8 B. மல்லாபுரம் - 23. 2மி. மீ, வேப்பம்பட்டி - 20மி. மீ, மருதிப்பட்டி - 19. 6மி. மீ, M. வெளாம்பட்டி - 16. 4மி. மீ தருமபுரி - 3 மி. மீ, பென்னாகரம் - 1 மி. மீ, பாலக்கோடு - 7 மி. மீ, மோளையானூர் - 22 மி. மீ, மற்றும் இந்த வருடம் அரூர் வருவாய் கோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த மழையளவு இதுவரை அரூர் - 1440 மி. மீ, பாப்பிரெட்டிப்பட்டி - 997. 5 மி. மீ, கோட்டப்பட்டி - 1135 மி. மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.