தர்மபுரி: கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய முன்னாள் அமைச்சர்

80பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொம்மிடி அருகே மோளையானூர் கிராமத்தில் இன்று ஜனவரி 01, மதியம் 12 மணியளவில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர், மற்றும் முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தலைமையில் அவரது அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்கள் என பலர் அவரிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி