தருமபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி வடக்கு ஒன்றியம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்த நாளான இன்று இண்டூர் பேருந்து நிலையம் அருகில் செம்மொழி நாளாக கொண்டாடி வருகின்றனர். தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தர்மபுரி நாடக மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ மணி அவர்கள் தலைமையில் நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வைகுந்தம் அவர்கள் ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கி கொண்டாடினார்
இந்நிகழ்வில் முன்னாள் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி , மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, தர்மபுரி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் NP. பெரியண்ணன்,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பெருமாள், இராஜகோபால், சக்திவேல், ரவி, ஒன்றிய நிர்வாகிகள் சித்தன், சின்னசாமி, கிருஷ்ணன் குமரன், தங்கராஜ், செல்ல பெருமாள், கன்னியப்பன் ஐடி விங் பிரபாகரன் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பெருமாள், மாது, காந்தி சஞ்சீவகாந்தி, கவி, கோவிந்தராஜ் செந்தில் நீதிபதி செந்தில், முனுசாமி, பரமசிவம், தேவராஜ், சின்ராஜ், மோகன் , கண்ணதாசன், முனுசாமி, கேசவன், சதீஷ்குமார், நேசமணி, ஆனந்தன் மகளிர் அணி ராணி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்