தர்மபுரி: சிவில் சப்ளை எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு கூட்டம்

85பார்த்தது
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ்
கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
இன்று தர்மபுரி ரோட்டரி ஹாலில் மண்டல தலைவர் சண்முகராஜ் தலைமையில் நடைபெற்றது மண்டல செயலாளர் கலைதாசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் சதாசிவம் துணை செயலாளர் இளங்கோ அலுவலக செயலாளர் பழனி வையாபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அகில இந்திய பொருளாளர் வள்ளுவன் மாநில பொதுச் செயலாளர் அழகிரி மாநில பொருளாளர் மணிகண்டன் கிருஷ்ணன் பழனி அன்புமணி சேகர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன் குமார் ஞானசேகரன் பர்குணன் நாகவல்லி எட்வின் கோவிந்தராசு கணேசன் சுமன் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் இதில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் மண்டல பொருளாளர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி