தர்மபுரி: தவெக சார்பில் அஞ்சலையம் அம்மாள் பிறந்தநாள் விழா

62பார்த்தது
தர்மபுரி தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலை அம்மாள் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி 4 ரோடு அண்ணா சிலை முன்பு அஞ்சலை அம்மாள் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் தர்மபுரி மேற்கு மாவட்ட மகளிர் அணி நகர மகளிர் அணி சார்பாக அஞ்சலை அம்மாள் 135 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் வீரமணி, பொருளார் கோபி, மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா நகர செயலாளர் சிட்டி சுரேஷ். மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் , கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள், தர்மபுரி மாவட்ட நகரம், ஒன்றியம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி